எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 21, 2019

68 வயது நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 26 வயது பிரபல நடிகை...



Click on photo to Read....கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து மேலும் படியுங்கள்
http://www.runworldmedia.com/2019/05/68-26.html


Click on photo to Read....கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து மேலும் படியுங்கள்
http://www.runworldmedia.com/p/1-10.html

Click on photo to Read....கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து மேலும் படியுங்கள்
http://www.runworldmedia.com/2019/05/blog-post_19.html



Click on photo to Read....கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து மேலும் படியுங்கள்



Click on photo to Read....கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து மேலும் படியுங்கள்

Click on photo to Read....கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து மேலும் படியுங்கள்
http://www.runworldmedia.com/2019/05/blog-post_25.html

Click on photo to Read....
http://www.runworldmedia.com/2019/05/blog-post_21.html



Click on photo to Read....
http://www.runworldmedia.com/2019/05/blog-post_17.html


Click on photo to Read....


Click on photo to Read....



Click on photo to Read....


Click on photo to Read....


Click on photo to Read....





Click on photo to Read....
http://www.runworldmedia.com/p/blog-page_11.html



Ffffffgggfgf
http://www.runworldmedia.com/p/blog-page_9.html



http://www.runworldmedia.com/2019/05/blog-post_10.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html



http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

அதிகம் படிக்கப் பட்டவை : Popular Posts



நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?


இந்த நவீன காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது காணாமல் போன விஷயமாகவே உள்ளது.




தற்போது எல்லாம் உணவில் ஊட்டச்சத்துகளை எடுப்பதை விட்டு விட்டு மாத்திரை வடிவில் தான் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். கால்சியம், இரும்புச் சத்து குறைபாடு இப்படி எல்லாவற்றிற்கும் மாத்திரை தான். ஆனால் இப்படி கால்சியம் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதா? கண்டிப்பாக கிடையாது. இயற்கையாகவே 1000-1200 மில்லி கிராம் அளவு கால்சியம் அடங்கிய உணவுகளான பிரக்கோலி, டோஃபு, மோலாஷஸ், எள் விதைகள் மற்றும் கோலார்டு க்ரீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வரலாம். அதிகப்படியான கால்சியம் கண்டிப்பாக உங்கள் எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது கிடையாது.




 அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலப்பதால் ஏகப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. ஹைபர் கால்சிமா ஹைபர் தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஹைபர் கால்சிமாவை ஏற்படுத்துகிறது. இந்த நிலை ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்து விடும். கால்சியம் அதிகமானால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தற்போது பார்க்கலாம்.

ஆயுளை குறைக்கும் அபாயம் ஸ்வீடிஷ் ஆய்வுப்படி அதிக கால்சியம் ஆயுளை குறைக்கக் கூடும். 61, 433 பெண்கள் தங்கள் 19 வது வயதிலேயே இறப்பை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தான் என்று ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது.



ஆயுளை குறைக்கும் அபாயம் 

 ஸ்வீடிஷ் ஆய்வுப்படி அதிக கால்சியம் ஆயுளை குறைக்கக் கூடும். 61, 433 பெண்கள் தங்கள் 19 வது வயதிலேயே இறப்பை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தான் என்று ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறத

அதே நேரத்தில் பெண்களின் உணவுப் பழக்கம், புகைப் பழக்கம் போன்றவை உள்ளவர்கள் 1400 மில்லி கிராம் அளவு கால்சியம் எடுத்துக் கொண்டாலே இருமடங்கு இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 40% இறப்பு கூட இதில் நேரலாம். நீங்கள் சரியான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டாலே போதும் கால்சியம் பற்றாக்குறையை போக்கி விடலாம். தேவையில்லாமல் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.


சிறுநீரக கற்கள் 

அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் இருக்கும் போது சிறுநீரகம் அதை வடிகட்ட கஷ்டப்படும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தாகம் எடுக்கும். சிறுநீரக கற்களும் உருவாகும். 2015 ல் நடத்திய ஆய்வின் படி கால்சியம் மாத்திரைகள் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது அதன் படி பார்த்தால் கிட்டத்தட்ட 6050 நோயாளிகள் இந்த சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்துள்ளனர்

இந்த ஆராய்ச்சியின் போது 2061 பேர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக சிறுநீரக பரிசோதனை எடுக்கப்பட்டது. பிறகு 1486 நோயாளிகளுக்கு கால்சியம் மாத்திரைகளும், 417 பேர்களுக்கு விட்டமின் டி மாத்திரைகளும் 158 பேர்களுக்கு மாத்திரை எதுவும் கொடுக்காமலும் ஆராய்ச்சி செய்தனர்.


கால்சியம் மாத்திரைகள்

கால்சியம் மாத்திரை எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு சீக்கிரமாகவே சிறுநீரகக் கற்கள் வளர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் விட்டமின் டி எடுத்துக் கொண்டவர்களுக்கு சிறுநீரகக் கற்களின் வளர்ச்சி குறைந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே விட்டமின் டி மாத்திரைகள் சிறுநீரக கற்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

கால்சியம் எலும்புக்கு வலிமையை தர உதவுகிறது. அதே மாதிரி நரம்புகளுக்கு சிக்கலை கடத்தவும், தசைகளை சுருங்கி விரியச் செய்யவும் உதவுகிறது. எனவே அதிகப்படியான கால்சியம் இதய தசைகளை வேகமாக துடிக்க வைக்கிறது என்று ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனவே உங்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. இல்லையென்றால் இதனால் இறப்பு கூட நேர வாய்ப்புள்ளது.

சிறுநீரக செயலிழப்பு 

சிறுநீரக செயலிழப்பு அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலந்து சிறுநீரகத்திற்கு அதிக வேலையை கொடுக்கிறது. இதனால் சில நாட்களிலேயே சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கால்சியம் மாத்திரைகளை எடுப்பதை நிறுத்தி விட்டு இயற்கையாகவே கால்சியம் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.



இதய செயலிழப்பை கட்டுப்படுத்தும் உணவு முறை


இதய செயலிழப்பை டாஷ் டயட் ( DASH Diet) என்ற உணவு முறை, கட்டுப்படுத்துவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இன்றைய திகதியில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்முடைய உணவு முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன.



எம்மில் பலரும் தங்களுக்கு ஏற்ற உணவு முறையை பின்பற்றி வருகிறார்கள். இதன் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகளும், அதன் அறிகுறிகளும் ஏற்படுகின்றன.
இதற்கு இரத்த அழுத்தம், உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் என பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்நிலையில் மருத்துவத்துறையில் அண்மையில் அறிமுகமாகி பிரபலமாகியிருக்கும் டாஷ் டயட் எனப்படும் உணவு முறை, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய செயலிழப்பையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள். இந்த டாஷ் உணவு முறையில், நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால்மா பொருட்கள், மீன், இறைச்சி, முந்திரி பாதாம் போன்ற பருப்பு வகைகள், மற்றும் பீன்ஸ் ஆகியவை முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன.

இத்தகைய உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிறகு இதயத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இரத்தத்தில் ஒக்சிஜனின் சதவிகிதம் சமநிலையாக பராமரிக்கப்படுகிறது. இரத்த குழாய்களில் அதிக அளவு கொழுப்புபடிவதும் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு இரத்தம் செல்வது சீராக்கப்படுகிறது.

சிலருக்கு இதயத் துடிப்பு சீராக இருக்கும். ஆனால் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவில் மாறுபாடு ஏற்படும் இதன் காரணமாக அவர்கள் விரைவில் இதய செயலிழப்பை (ஹார்ட் பெயிலியர்) சந்திக்க நேரிடும். அவர்கள் இந்த உணவு முறையை பின்பற்றத் தொடங்கினால் நாளடைவில் இதய செயலிழப்பை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக 60 வயது முதல் எண்பது வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உணவு முறை அதிகப்படியான பலன்களை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிகம் படிக்கப் பட்டவை : Popular Posts